Preparing your menu...

Freshly prepared, flaky maida parotta served with complimentary non-veg salna. | அடுக்கடுக்காகப் பிரிந்து வரும் சுவையான மைதா பரோட்டாவுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Flaky veechu parotta prepared with egg and served with complimentary non-veg salna. | முட்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட வீச்சு பரோட்டாவுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Soft, delicate idiyappam served with complimentary non-veg salna. | மென்மையான இடியாப்பத்துடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Freshly prepared, flavourful wheat parotta served with complimentary non-veg salna. | சுவையான கோதுமை பரோட்டாவுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Soft chapathis served with complimentary non-veg salna. | மென்மையான சப்பாத்தியுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Soft, flavourful kal dosa served with complimentary non-veg salna. | மென்மையான சுவையான கல் தோசையுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Thin, soft veechu parotta served with complimentary non-veg salna. | மெல்லிய, மென்மையான வீச்சு பரோட்டாவுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.

Golden dosa prepared with egg and served with complimentary non-veg salna. | முட்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட தோசையுடன் நான்-வெஜ் சால்னா சேர்த்து வழங்கப்படும்.